Logo

  • Entertainment

"He Will Be Deeply Missed": Vetrimaran Pays Tribute to Vetri Duraisamy

Vetrimaaran

The news of Vetri Duraisamy's tragic passing struck a chord with many on February 4th. While traveling with friends in Himachal Pradesh, an accident in Kinnaur claimed his life, leaving a void in the hearts of those who knew him.

IIFC's condolence meeting for Vetri Duraisamy | Vetrimaaran

A search operation involving various teams, including the SDRF, NDRF, ITBP, and local police, recovered his body on Monday after a post-mortem examination. Divers located him three kilometers from the accident site.

Numerous political leaders and film personalities joined in grieving Vetri's sudden demise. Director Vetrimaran, a close friend and collaborator, organized a condolence meeting at his educational institution, IIFC, to honor his memory.

Sharing their profound connection, Vetrimaran acknowledged, "Vetri often said he learned cinema from me, but in reality, he taught me just as much. One thing we deeply shared was our love for nature and its creatures."

Vetrimaaran

"He was an explorer, driven by a thirst for knowledge and adventure. For the past decade, he was my constant companion. Whether it was sourcing props for my films, musical instruments for our home, or simply finding joy in nature, he was always there, enthusiastic and supportive," Vetrimaran fondly recalled.

"Vetri's belief in supporting others led him to readily embrace the vision of IIFC. Without his unwavering support, the institute wouldn't be what it is today. He also actively contributed to his father's Humanities Foundation, demonstrating his genuine desire to help others," Vetrimaran continued.

He further highlighted Vetri's passion for wildlife photography, stating, "Vetri's curiosity and passion radiated through his award-winning wildlife photography. His recent expeditions to Africa for gorillas and the Arctic for polar bears showcased his dedication to capturing nature's wonders. Tragically, his life was cut short while pursuing his dream of photographing the elusive snow leopard."

"His infectious smile and genuine kindness extended not only to humans but to all living beings. His absence leaves an unfillable void. Life throws these unimaginable challenges at us. He had just completed his first film and was brimming with potential when this tragedy struck," Vetrimaran said with a heavy heart.

Vetrimaaran

"To honor his memory, we plan to initiate awards at IIFC. One award will be dedicated to the first Tamil filmmaker, and another to wildlife photography, both bearing his name. We will share further details soon," he announced.

"Life brings us many people, some fleeting, others leaving an indelible mark. Vetri Duraisamy was the latter. His absence leaves a profound emptiness, but his memory will continue to inspire us," Vetrimaran concluded solemnly.

This website uses cookies to ensure you get the best experience on our website

Tamil News

  • LIVE TV NEWS18 TAMIL NEWS18 इंडिया LIVE TV NEWS18 LOKMAT
  • News18 APP DOWNLOAD
  • facebook twitter instagram youtube
  • லைஃப்ஸ்டைல்
  • Latest News
  • ஒலிம்பிக் 2024
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
  • செங்கல்பட்டு
  • கோயம்புத்தூர்
  • திண்டுக்கல்
  • கள்ளக்குறிச்சி
  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • கிருஷ்ணகிரி
  • மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்
  • புதுக்கோட்டை
  • ராமநாதபுரம்
  • ராணிப்பேட்டை
  • தூத்துக்குடி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருவள்ளூர்
  • திருவண்ணாமலை
  • விழுப்புரம்

Vetrimaran Speech | இது இல்லையென்றால் என் படம்லாம் வந்தே சேராது - கலகலவென பேசிய வெற்றிமாறன்

Vetrimaran Speech | இது இல்லையென்றால் என் படம்லாம் வந்தே சேராது - கலகலவென பேசிய வெற்றிமாறன்

  • news18-tamil
  • published by : அபினேஷ்
  • last updated: June 30, 2024, 16:24 IST

Vetrimaran Speech | இது இல்லையென்றால் என் படம்லாம் வந்தே சேராது - கலகலவென பேசிய வெற்றிமாறன்.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Magudam Awards 2024 | காவல்துறையில் பிடித்த விருது என்றால் எது? - Ex DGP Ravi Speech | N18S

முக்கிய செய்திகள்

91 வயதில் நெல்லி சாகுபடி! தள்ளாடும் வயதிலும் தளராத தன்னம்பிக்கை தஞ்சை விவசாயி!!

Recent Notifications

Loading notifications... Please wait.

செய்திப்பிரிவு

Published :

Last Updated : 14 Apr, 2021 07:45 PM

Published : 14 Apr 2021 07:45 PM Last Updated : 14 Apr 2021 07:45 PM

அனைத்துவிதமான கதைகளும் சொல்லப்பட வேண்டும்: வெற்றிமாறன்

vetrimaran speech

சினிமாவில் அனைத்துவிதமான கதைகளும் சொல்லப்பட வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவசமாக சினிமா பயிற்சி கொடுக்கும் புதிய முயற்சியை எடுத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இதனை சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாணவருக்கும் 100% மானியத்துடன் முழுமையான உணவு, குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும் .

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (ஏப்ரல் 14) நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். முதலில் மாணவர்களுக்கான இந்தத் திட்டத்தை விளக்கினார். பின்பு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவை பின்வருமாறு:

சாதிக் கலவரங்களை நேரில் பார்த்தவன் நான். சமீபகால தமிழ்ப் படங்களில் சாதியைப் பேசுவது அதிகமாக இருக்கிறது. 'அசுரன்', 'திரௌபதி', 'கர்ணன்', 'ருத்ர தாண்டவம்' என அடுத்தடுத்து படங்கள் வருகின்றன. சினிமாவினால் சாதி வெறி தூண்டப்படுகிறதோ என்கிற அச்சம் இருக்கிறது. இந்தப் போக்கு சரியா?

ஒவ்வொருவருக்கும் அவரவரின் கதையைச் சொல்லும் உரிமை இருக்கிறது. எல்லா விதமான கதைகளும் சொல்லப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். சமூகத்தில் இருப்பதைத்தான் சினிமா பேசுகிறது. அதைப் பேசாமல் இருப்பதால் சமூகத்தில் அது இல்லை என்று ஆகிவிடாது. பேசப்பட்டு விவாதத்தை உருவாக்கும்போது அது நல்ல விஷயம் என்றே நான் நினைக்கிறேன்.

பாதிக்கப்படுவது தென், வட மாவட்டத்து மக்கள்தான். இரண்டு தரப்பிலும் பற்ற வைத்தால் எளிதில் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. அந்தப் பொறுப்புணர்வு தேவை இல்லையா?

பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதைத்தான் நான் சொல்கிறேன். பொறுப்பு என்பது இல்லாமல் இதுபோன்ற கதைகளைக் கையாளவே முடியாது என்றே நினைக்கிறேன். குறைந்தபட்சப் பொறுப்புணர்வு இருந்தால்தான் இதைச் செய்யவே முடியும்.

இவ்வாறு வெற்றிமாறன் பதில் அளித்தார்.

vetrimaran speech

அன்பு வாசகர்களே....

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

  •   மஹத் நடிக்கும் காதல் கண்டிஷன்ஸ் அப்ளை
  •   விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நாயகனாகும் அதர்வாவின் தம்பி
  •   ஃபகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவரான பாலிவுட் நடிகர்: 'ஜோஜி'க்குப் புகழாரம்
  •   ஓடிடி துறையில் முக்தா பிலிம்ஸ்: முதல் ப்ரீமியர் 'வேதாந்த தேசிகர்' திரைப்படம்!

What’s your reaction? 7 Votes

Excited

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Popular articles.

  • அதிகம் விமர்சித்தவை

vetrimaran speech

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

  • Photogallery
  • Samayam News
  • த.வெ.க. கொடி
  • விஜய் ஜாதகம்
  • tamil cinema
  • Director Vetrimaran Controversy Speech About Rajaraja Cholan

Vetrimaran controversy speech: 'ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிக்கிறார்கள்' வெற்றிமாறன் சர்ச்சைப் பேச்சு.. விளாசும் நெட்டிசன்ஸ்!

Vetrimaran controversy speech: ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிக்கிறார்கள் என இயக்குநுர் வெற்றிமாறன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

director vetrimaran controversy speech about rajaraja cholan

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியான படம் பொன்னியின் செல்வன். படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வசூலையும் குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய மணிரத்னத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்து அரசனா?

இந்து அரசனா?

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெற்றி மாறன், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது மற்றும் ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிப்பது போன்ற விஷயங்கள் நடைபபெற்று வருவதாக பேசியிருந்தார்.

விளாசும் நெட்டிசன்ஸ்

விளாசும் நெட்டிசன்ஸ்

வெற்றிமாறனின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தஞ்சை பெரிய கோயிலை சிவனுக்காக கட்டிய ராஜ ராஜ சோழன் இந்து அரசன் இல்லையா? என கேட்டு வெற்றிமாறனை விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஹெச் ராஜா கண்டனம்

ஹெச் ராஜா கண்டனம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் மணிரத்னத்தை சீண்டும் வகையில் வெற்றி மாறன் பேசியிருப்பதாகவும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். வெற்றி மாறனின் இந்த பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கானவை

ராஜஸ்தானின் பெருமிதமாக, இந்தியாவின் மிகப்பெரிய கோட்டையாக நிற்கும் சித்தோர்கர் கோட்டை!

அடுத்த செய்தி

Dhanush: பொன்னியின் செல்வனுடன் வெளியான தனுஷின் நானே வருவேன் படத்தின் வசூல் இவ்வளவா ?

vetrimaran speech

"விடுதலை படத்துக்கு முதல்ல போட்ட பட்ஜெட் இத்தனை கோடி ரூபாய் தான்".. மனம் திறந்த வெற்றிமாறன்!

விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் ஆரம்ப பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்.

Vetrimaran speech about Viduthalai Movie initial Budget

Images are subject to © copyright to their respective owners.

Also Read |  "8 நாள் கால்சீட்னு சொல்லி கூப்பிட்டு போய் 65 நாள்.." வெற்றிமாறன் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Vetrimaran speech about Viduthalai Movie initial Budget

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Vetrimaran speech about Viduthalai Movie initial Budget

விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், "தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு நன்றி. 4 கோடி ரூபாய் செலவில் விடுதலை படத்தை எடுப்பதாக சொன்னேன்.

Vetrimaran speech about Viduthalai Movie initial Budget

முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் போதே 12 நாளில் 4 கோடி ரூபாய் மேல் போய் 4 கோடியே 50 லட்ச ரூபாய் ஆனது. மற்ற தயாரிப்பாளராக இருந்திருந்தால் இந்த படத்தை 4 கோடி ரூபாயில் முடிக்க முடியாது. வேற எதாவது கதை பண்ணலாம்னு சொல்லி இருப்பேன். இந்த படத்தின் மீது தயாரிப்பாளருக்கு பெரிய நம்பிக்கை இருந்தது." என வெற்றிமாறன் பேசினார்.

Also Read |  வாடிவாசல்.. வடசென்னை - 2 எப்போ? வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்! FANS HAPPY அண்ணாச்சி

"விடுதலை படத்துக்கு முதல்ல போட்ட பட்ஜெட் இத்தனை கோடி ரூபாய் தான்".. மனம் திறந்த வெற்றிமாறன்! வீடியோ

மற்ற செய்திகள்

வாடிவாசல்.. வடசென்னை - 2 எப்போ? வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்! FANS HAPPY அண்ணாச்சி

வாடிவாசல்.. வடசென்னை - 2 எப்போ? வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்! FANS HAPPY அண்ணாச்சி

"8 நாள் கால்சீட்னு சொல்லி கூப்பிட்டு போய் 65 நாள்.." வெற்றிமாறன் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

"8 நாள் கால்சீட்னு சொல்லி கூப்பிட்டு போய் 65 நாள்.." வெற்றிமாறன் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

Viduthalai : மக்கள் படை தலைவனாக மக்கள் செல்வன்.. புரட்சி போலீஸாக சூரி.. விடுதலை ட்ரெய்லர்.!

Viduthalai : மக்கள் படை தலைவனாக மக்கள் செல்வன்.. புரட்சி போலீஸாக சூரி.. விடுதலை ட்ரெய்லர்.!

"வட சென்னை படமே இன்னும் பாக்கல.. அதுக்கு காரணம் இதுதான்".. மனம் திறந்த விஜய் சேதுபதி!

"வட சென்னை படமே இன்னும் பாக்கல.. அதுக்கு காரணம் இதுதான்".. மனம் திறந்த விஜய் சேதுபதி!

“இனி எண்ட டைரக்டர் கௌதம் மேனன்”.. The Legend படத்துக்காக பிரபல காமெடியை ரீகிரியேட் செய்த விவேக்.!

“இனி எண்ட டைரக்டர் கௌதம் மேனன்”.. The Legend படத்துக்காக பிரபல காமெடியை ரீகிரியேட் செய்த விவேக்.!

Pregnent ஆனப்புறம் தான் Register Marriage நடந்தது.. KPY நவீன் & அவரது மனைவி Emotional பேட்டி.!

Pregnent ஆனப்புறம் தான் Register Marriage நடந்தது.. KPY நவீன் & அவரது மனைவி Emotional பேட்டி.!

விமான பயணத்தில் நடிகை சமந்தா.. கூட யார்லாம் இருக்காங்க பாருங்க.. வைரல் Pics..!

விமான பயணத்தில் நடிகை சமந்தா.. கூட யார்லாம் இருக்காங்க பாருங்க.. வைரல் Pics..!

"முதல்நாள் முதல் ஷோ-க்கு கூட்டமே இல்ல".. அயோத்தி படம் குறித்து மனம் திறந்த சசிகுமார்!

"முதல்நாள் முதல் ஷோ-க்கு கூட்டமே இல்ல".. அயோத்தி படம் குறித்து மனம் திறந்த சசிகுமார்!

தொடர்புடைய செய்திகள்.

  • Viduthalai Soori Vijay Sethupathi Vetrimaaran Trailer
  • Jr NTR Dhanush Vetrimaaran Film News Are Absolutely False
  • Soori Vetrimaaran Vijay Sethupathi Viduthalai Movie Audio Launch Update
  • Vetrimaaran Viduthalai Movie New Update On Trailer Deets
  • Arputham Ammal Biopic As Web Series From Vetrimaaran Team
  • Dhanush Sing First Time In Ilaiyaraaja Music Viduthalai Movie Vetrimaaran
  • Director Vetrimaaran Answer About Actors And Leaders
  • Director Vetrimaaran Speech About Pollathavan Movie Making
  • Vijay Sethupathi Update About Viduthalai Movie Vetrimaaran
  • Vetrimaaran VIDUTHALAI Is Releasing On March 31st Worldwide Deets
  • Director Vetrimaaran Answer About Tamilnadu Or Tamizhagam
  • Director Vetrimaaran Speech At Loyola College Event
  • Vetrimaaran Soori Vjs Viduthalai Movie Shooting Wrapped
  • Actor Soori Shared Vetrimaaran VIDUTHALAI Movie BTS
  • Vetrimaaran Raghava Lawrance Athigaaram Movie Update

தொடர்புடைய இணைப்புகள்

  • 'விமர்சனம் பண்ணா தப்பா..?'மேடையில் வெளிப்படையாக பேசிய வெற்றிமாறன்
  • Dhanush Sir-க்கு Cold, பாட்டு பாடும்போது நக்கல் பண்ண Vetrimaaran😂 Viduthalai-1
  • தம்பி நாங்க இருக்கோம் கைப்பிடித்து ஆறுதல் சொன்ன Vetrimaaran... அப்பா Cinema-க்கு Honest-ஆ இருந்தாரு
  • நம்ம எடுக்குறது Simple Films, மக்கள் வாழ்வியல்ல இருந்து கதை சொல்றோம் - Vetrimaaran
  • ✨Commercial Success Of A Film Is Always An Accident 🎥🎬Balumahendra சொன்னதை சொன்ன Vetrimaaran
  • Simbu, நீங்க Climax-ல 100 பேர அடிக்கணும்! எப்படி இருக்கு? Mysskin சொன்ன கதை கேட்டு மிரண்டுட்டாரு STR
  • Suriya வீட்டில் 2 காளை மாடு வளக்குறாரு! Vaadivaasal Breaking😱 Vetrimaaran Reveals🔥Crowd Roars💥
  • Vaadivaasal-க்கு Use ஆகும்ணு Pettaikaali... 🤣 Vetrimaaran Detailed Interview
  • 'வெற்றிமாறன் சொன்னதுல என்ன தப்பு..' ராஜ ராஜ சோழன் சர்ச்சைக்கு நச் பதில் தந்த கமல்..!
  • ராஜ ராஜ சோழனின் Untold ரியல் Story.. வெற்றிமாறனை வைத்து மாஸ்டர் பிளானில் சீமான்..!
  • பற்ற வைத்த வெற்றிமாறன்.. பற்றி எரியும் ராஜ ராஜ சோழன் சர்ச்சை..! கமல் தந்த நச் Reply?
  • ''இவங்களுக்கு எவ்ளோ திமிரு😡!''ராஜராஜ சோழன் சர்ச்சை விவகாரம்..கொந்தளித்த H.ராஜா
  • 'Kollywood ஆடுகளத்தின் அசுரன்.. இயக்குனர்களின் பேட்டைக்காரன்'.. Happy Birthday வெற்றிமாறன்
  • பரவால்ல Ameer, நான் வரேன்.. Ameer அம்மாவின் இறுதி ஊர்வலத்துக்கு வந்த Soori, Karu Palaniappan 🥺
  • நல்லாருக்கீங்களா வெற்றி தம்பி 🔥VETRIMAARAN- அ பார்த்தவுடனே கட்டிபிடித்த SEEMAN

Vetrimaran speech about Viduthalai Movie initial Budget

  • Everything about movies,
  • actors &
  • film technicians
  • Behindwoods.com @2004-2023
  • Privacy Policy l
  • Terms & Conditions

If you have any grievance against any of our published content, please contact G. Manivannan, Grievance Redressal Officer by emailing to [email protected]

  • International
  • Today’s Paper
  • Join WhatsApp Channel
  • Movie Reviews
  • Tamil Cinema
  • Telugu Cinema

Vetrimaaran: ‘More than Oscar, making others accept our local mainstream films is real development’

Vetrimaaran explains why south indian film industries are creating pan-indian content while other industries are failing to catch up..

Follow Us on Google News

Vetrimaaran was part of the second edition of the CII Daksin Summit, the largest media and entertainment summit in South India. The National Award-winning director spoke about the reason why South Indian films are transcending borders. “They say art doesn’t need language and border, but art has its own language and culture,” he began.

The Polladavan director cited the pandemic and the lockdown as the reason for the shift in the way people started consuming films. “We have been talking about the so-called Pan-Indian film; the films that are made for a wider audience. But what I really respect about the films that became nationwide success is that they were not made to appease or manipulate the larger audiences who are beyond the place of origin of the films. Be it KGF or RRR or Kantara… if it is a Kannada film, it was not made with a Kannada hero, Tamil comedian, and a father or mother from the North.”

vetrimaran speech

He added, “Earlier, there was a generic approach in films like if there’s a wedding, it was very generic so it can be relatable to all kinds of audience. However, now, these filmmakers are making films for their audience, about their culture, and in their style. That’s why it becomes a hit universally. We should tell our stories, but emotions become universal. Earlier, we tried to tell larger stories and universal themes, which we failed in a way. In these recent years, that’s the change that has come out.”

“More than getting an Oscar, I think taking our mainstream films that are made for our people… taking those films and making it a success across the world is the real development and evolution. South Indian films have created an impact in terms of revenue generation because we are telling our stories, for our people, with our people. Other industries are not able to do that because they are trying to cater to everybody,” he said.

  • Vetrimaaran

kamala harris speech, DNC, indian express

Kamala Harris accepted the Democratic Party's nomination for president, promising to lead the US with unity, justice, and progress. She criticized Trump's actions and pledged to protect reproductive rights, the middle class, and core principles. Harris also addressed the Israel-Hamas war and expressed support for NATO allies and Ukraine.

Indianexpress

More Entertainment

Tovino Thomas opens up about the Justice Hema Committee report.

Best of Express

UPSC lateral entry, UPSC entry, UPSC recruitment, UPSC lateral entry cancelled, UPSC lateral entry withdrawn, Centre cancels lateral entry, UPSC lateral recruitment, UPSC lateral entry news, UPSC entry, UPSC lateral entry ads, UPSC. UPSC lateral entry, Narendra Modi govt, lateral entries bureaucracy, Union Public Service Commission, NDA, JDU, LJP, TDP, UPSC reservation, UPSC reservation bypass, UPSC recruitment

Aug 23: Latest News

  • 01 World’s second largest diamond with 2,492-carat discovered in Botswana
  • 02 India reaffirms commitment to Bangladesh as High Commissioner meets Yunus
  • 03 Defamatory words through emails, social media posts can constitute insult to woman’s modesty: HC
  • 04 Uncertainty about Ola Uber services in Pune continues; decision deferred for 6th time
  • 05 Police probe possibility of additional victims
  • Elections 2024
  • Political Pulse
  • Entertainment
  • Movie Review
  • Newsletters
  • Web Stories
  • 🇮🇳 I-Day SALE
  • Express Shorts
  • Mini Crossword
  • Health & Wellness
  • Kolkata Rape
  • Paper Heist
  • Uncovering Hate
  • Manipur Conflict
  • Climate Change
  • Members Only
  • Brand Studio
  • Entertainment
  • The Quint Lab
  • Graphic Novels
  • Members' Opinion
  • South Asians
  • Privacy Policy

BECOME A MEMBER

Hindu or not dir vetrimaaran sparks controversy on raja raja cholan's religion, tamil film director vetrimaaran says identities are being erased in cinema..

story-hero-img

Tamil film director Vetrimaaran has sparked a controversy by speaking about Emperor Raja Raja Cholan's religious identity. According to the director, the famed ruler was not a Hindu Emperor.

Vetrimaaran's comments have come just days after the release of filmmaker Mani Ratnam’s magnum opus Ponniyin Selvan: Part One , which is based on Kalki’s fictional Tamil novel inspired by the Tamil emperor Raja Raja Cholan (since there is no English equivalent of the letter 'zha,' Chozhan is mostly written as ‘Cholan’).

Vetrimaaran was speaking at the 60th birthday celebrations of MP and Viduthalai Chiruthaigal Katchi’s (VCK) leader Thol Thirumavalavan on 1 October. He presided over as the Chief guest in the event which included a short film and documentary festival titled ‘ Makkal Ezhuchi, Ondru Seru’ (loosely translated as 'people, rise and come together’).

‘Thiruchitrambalam’ Review: Dhanush, Nithya Menen Deliver a Feel-good Drama

alsoRead-img

'Thiruvalluvar in Saffron and Raja Raja Cholan as a Hindu'

During this event, Vetrimaaran made some strong political statements.

Here are the key highlights of his speech.

The director recounted the best advice he got from VCK Chief Thirumavalavan before making the Dhanush-starrer Asuran – "Please stop showing how a single hero alone is changing society in your movies. All filmmakers make the same mistake. Show how change happens through a movement. That will be better."

“Art should be treated rightly. If we fail to do so, very soon we will lose out identities. They are constantly misappropriating our identities. Like, cladding Thiruvalluvar in saffron, presenting Raja Raja Cholan as a Hindu king. Our identities are being erased.”

“Art is inherently political. Our very existence is political. Knowingly or unknowingly, we occupy a certain political space. Cinema is an art form which very easily reaches common people and it is essential to make cinema political.”

Dravidian Movement Took Films to the Masses

“Despite pressure from external forces, the reason why Tamil Nadu has become a secular state is because Tamil cinema has adopted the Dravidian ideology.”

“When the Dravidian movement took over Tamil cinema, there were arguments about doing art for art’s sake and not for the masses. They talked a lot about aesthetics. Yes, that’s also important but no art is complete if it doesn’t touch the lives of people. Art should reflect people's lives.”

Vetrimaaran's fiery speech has left the internet divided. Here are some of the reactions to his statements:

'Well-Read, Politically Conscious Filmmaker'

During media interaction, when asked about Vetrimaaran's comments, actor and political leader Seeman opined that what the filmmaker said was true. He said that the Dravidian movement reclaimed cinema from a particular community (dominant caste) and made it a common medium for all. It was made possible by the Dravidian leaders of those days like Kalaignar M Karunanidhi and MG Ramachandran who worked in the film industry.

Vetrimaaran : Reflecting people is art. This art should be handled properly today. If we fail to deal with it today, we will lose our identity very soon. Dressing Valluvar in saffron, Rajaraja Chola was made a #Hindu king, & this continues. This will continue in cinema as well. pic.twitter.com/sNnIkUVW4q — Parthiban Shanmugam (@hollywoodcurry) October 2, 2022
Very insightful observation by #VetriMaaran : "Like removing our footwear before entering our homes, we should keep our phones elsewhere and read books in front of our children to bring them into the habit of reading." https://t.co/xMrKUwrlzc — Akileish (@Akileish) October 3, 2022

'Why Is Hinduism Always Subjected To Criticism?'

Reacting to the Vadachennai director's comments, Thalapathy Vijay's Thirupaachi fame, filmmaker Perarasu said, "A fake atheist is more dangerous than a fake preacher or a guru."

Raja Raja Chola was a Hindu King. Won't accept that as the term Hinduism didn't exist then? OK. He was a Shaivite King. Zero difference. All part of the same Sanathana Dharma.Debating Vetrimaran speech issue on @sunnewstamil at 7 p.m.tonight. — Sumanth Raman (@sumanthraman) October 3, 2022
It's better for Vetrimaran to focus on the craft rather than try to influence people with ideologies he doesn't fully understand. I never expected anything like this from the man, try to stay neutral do not take sides #VetriMaaran #KamalHaasan𓃵 — Thirukumaran (@Cine_Maniac_TK) October 3, 2022

Vetrimaaran is a reputed filmmaker from the South who is a serial national award winner. Known for making films centered around socially relevant subjects like caste inequalities, police brutality and the importance of education, he has received national awards for the first time, under two categories – best director and best screenwriter – for his film Aadukalam starring Dhanush. Some of his other award winning films are Kaaka Muttai, which was backed under his production, Visaranai and Asuran .

On the work front, his lineup of upcoming films includes Suriya-starrer Vaadivaasal and Viduthalai starring Soori, Gautham Vasudev Menon and Vijasethupathi .

‘Naane Varuvean’ Review: Dhanush & Yuvan Shine in Selvaraghavan's Eerie-Thriller

alsoRead-img

( At The Quint, we are answerable only to our audience. Play an active role in shaping our journalism by becoming a membe r . Because the truth is worth it. )

Read Latest News and Breaking News at The Quint, browse for more from south-india

Topics:    ponniyin selvan: part one      entertainment      vetrimaaran  .

Loading Comments...

IMAGES

  1. Vetrimaran Speech at 100 Days Asuran Success Meet

    vetrimaran speech

  2. Director Vetrimaran latest Speech on tamil nadu Tourism

    vetrimaran speech

  3. Vetrimaran Speech In Natchathiram Nagargirathu Audio Launch

    vetrimaran speech

  4. வெற்றிமாறன் MASS Speech

    vetrimaran speech

  5. vetrimaran speech Visaranai FILM seminar at chennai

    vetrimaran speech

  6. Director Vetrimaran Speech At Sangathalaivan Audio & Trailer Launch

    vetrimaran speech

COMMENTS

  1. Vetrimaaran Speech at Thiruchitrambalam Audio Launch

    The crowd roars for Vetrimaaran's entry! The crowd goes crazy when he talks about his experience working with Dhanush. You can't miss this amazing stage mome...

  2. Director Vetrimaaran Heart Melting Speech About Vetri Duraisamy's Death

    Filmmaker Vetrimaran mourns the sudden passing of his close friend and collaborator, Vetri Duraisamy. Delve into their deep bond, shared passions for film and nature, and how Vetri Duraisamy's life and contributions influenced Vetrimaran's journey. This heartfelt tribute explores loss, friendship, and the enduring legacy of a life well-lived.

  3. Director Vetrimaaran Speech

    Witness the speech by renowned director Vetrimaaran at the Rudhran Audio Launch, as he extends his heartfelt wishes to the entire team for the success of the...

  4. Vetrimaran Emotional Speech

    For more updates Follow On: http://cinema5d.inFollow On : https://twitter.com/CINEMA5D_NEWSFollow On : https://www.instagram.com/cinemafived/Follow On : htt...

  5. Vetrimaaran's fiery speech on Tamil cinema: 'Cladding Thiruvalluvar in

    Tamil filmmaker Vetrimaaran recently emphasised the importance of shaping the art of cinema as a tool to disseminate political knowledge. He was speaking at the birthday celebration of MP and Viduthalai Chiruthaigal Katchi's (VCK) leader Thol. Thirumavalavan when he made a passionate speech about the country's current political scenario.

  6. Vetrimaran Speech

    Vetrimaran Speech | இது இல்லையென்றால் என் படம்லாம் வந்தே சேராது - கலகலவென ...

  7. சசிகுமார் நடிப்பார்னு நினைக்கல

    சசிகுமார் இந்தப்படத்துல நடிப்பார்னு நினைக்கல அவர் ஏன் ...

  8. அனைத்துவிதமான கதைகளும் சொல்லப்பட வேண்டும்: வெற்றிமாறன்

    சினிமாவில் அனைத்துவிதமான கதைகளும் சொல்லப்பட வேண்டும் என்று ...

  9. Director Vetrimaran Speech

    708 views, 20 likes, 4 loves, 1 comments, 4 shares, Facebook Watch Videos from ABP Nadu: Director Vetrimaran Speech | தமிழ்நாட்டின் ...

  10. Vetrimaran speech at Aha app Grand launch in Tamil

    Vetrimaran speech at Aha app Grand launch in Tamil | Allu Arjun, Allu Aravind #Vetrimaran #Aha #AhaApp #AppLaunch

  11. Vetrimaran controversy speech: 'ராஜராஜ சோழனை இந்து அரசனாக

    Vetrimaran controversy speech: ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிக்கிறார்கள் என ...

  12. Vetrimaaran

    Vetrimaaran (born 4 September 1975) is an Indian film director, film producer and screenwriter who primarily works in Tamil cinema.He is known for his unique filmography with major commercial success and high critical acclaim works. He has won five National Film Awards, three Filmfare South Awards and one Tamil Nadu State Film Award.. Vetrimaaran made his directorial debut with Polladhavan (2007).

  13. அவர் எந்த மதம் ? Vetrimaran Latest Speech About Ponniyin Selvan

    For More Videos like Audio Launch, Movie Press Meet, Exclusive Interviews, Tamil Cinema News :Like us on Facebook: https://www.facebook.com/FullOnCinemaFollo...

  14. Vetrimaran speech about Viduthalai Movie initial Budget

    Vetrimaran speech about Viduthalai Movie initial Budget People looking for online information on Vetrimaaran, Viduthalai will find this news story useful. Everything about movies,

  15. Vetrimaaran: 'More than Oscar, making others accept our local

    Vetrimaaran was part of the second edition of the CII Daksin Summit, the largest media and entertainment summit in South India. The National Award-winning director spoke about the reason why South Indian films are transcending borders. "They say art doesn't need language and border, but art has its own language and culture," he began.

  16. Hindu or Not? Dir Vetrimaaran Sparks Controversy on Raja Raja Cholan's

    All part of the same Sanathana Dharma.Debating Vetrimaran speech issue on @sunnewstamil at 7 p.m.tonight. — Sumanth Raman (@sumanthraman) October 3, 2022. It's better for Vetrimaran to focus on ...

  17. vetrimaran film director speech ️

    smile_entertainment_18 on May 1, 2024: "vetrimaran film director speech ️ . . . . Oru film la opening scene ramba important because athula naama yethaavathu artificial ah oru porulayo actors oda acting oh kaamicha athoda effect movie fulla travel aagum... Oru Bluetooth speaker ah kooda kamichurukalame Recent time oru movie paathen vitthaikaran movie name sathish hero..

  18. கமல்ஹாசனை வம்பிழுக்க நினைக்கும் வெற்றிமாறன்... பதிலடி தரும் கமல்

    Fans Reply against Vetrimaran speech about Kamal haasan in Social Media Photos; Videos; Wallpapers; Parvati Nair latest village themed photos trending; Bigg Boss Title Winner Archana overtakes Priya Bhavani Shankar; Shariq Hassan Pre Marriage photos trending in social media; Iswarya Menon; Priyamani stunning bathroom stills trending in social ...

  19. vetrimaran speech About national award |Bala |Maniratnam Speech

    To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with CineNXTDirector vetrimaran speech About national awar...

  20. future director listening vetrimaran speech....life

    future director listening vetrimaran speech....life success in cinema hard work never fail #dhanush #vetrimaran #tamilcinema #directors #actors #filmdirector #movies #director #producers...

  21. Vadachennai intervel scence vetrimaran speech #vetrimaran #

    Vadachennai intervel scence vetrimaran speech #vetrimaran #dhanush #tamilcinema #director #lokeshkanagaraj #vadivelumemes #thalapathy #filmmakers #kollywood. _cinema_piriyan · Original audio

  22. Vetrimaran Speech about Viduthalai

    For more updates Follow On: http://cinema5d.inFollow On : https://twitter.com/CINEMA5D_NEWSFollow On : https://www.instagram.com/cinemafived/Follow On : htt...

  23. Vetrimaran Speech about Vijay Project

    Vetrimaran Speech in about Vaadivasal Upadte vada chennai 2 update𝕝𝕚𝕜𝕖 🅲🅾🅼🅼🅴🅽🆃 🅂🅄🄱🄲🅁🄸🄱🄴 𝓈𝒽𝒶𝓇𝑒 𝐻𝒶𝓈𝓉𝒶𝑔 ...